Jai Bhim – Sendumalliya Manasula Tamil Song Lyrics | ஜெய் பீம் – செண்டு மல்லியா தமிழ் பாடல் வரிகள்

ஜெய் பீம் – செண்டு மல்லியா தமிழ் பாடல் வரிகள்

படம் : ஜெய் பீம்
பாடியவர்கள் : அனந்து, கல்யாணி நாயர்
பாடலாசிரியர் : யுகபாரதி
இசை : சீன் ரால்டன்

 

செண்டு மல்லியா
மனசுல மணக்கற நீ
அடிகரும்பா உசுருல
இனிக்குற நீ
செண்டு மல்லியா
மனசுல மணக்கற நீ
அடிகரும்பா உசுருல
இனிக்குற நீ
தெருவுல நூறு பூக்கடை
எனக்கு நீ வாசம் சேர்த்திட
போதும் தங்கம்
செண்டு மல்லியா
மனசுல மணக்கற நீ
அடிக்கரும்பா உசுருல
இனிக்குற நீ

கனவுல நானும் கண்ட
மயில் தோகை
நிழலென சேர்ந்தே வந்த
துணையாக
கருவேலங்காட்டு ஓரம்
முசலாக நீயும் நானும்
விளையாடவே
பொறந்தோமடி
இசைக் காத்துமே
சுகம்தானடி

செண்டு மல்லியா
மனசுல மணக்கற நீ
அடிக்கரும்பா உசுருல
இனிக்குற நீ

இருள் அடைஞ்ச வீட்டிலும்
நிலவொளியா பொழங்கிட
நீயும் சேரவே கவலை இல்லை
குடம் கூடமா வியர்வையில்
குளிக்கையிலும் துடைத்திட
நீளும் கைகளால் அசதியில்லா
நெஞ்ச நான் கிழிச்ச
அங்க நீ இருப்ப
கந்தல் சேலையிலும்
தங்கமா ஜொலிப்ப
அட உனை விட
ஒரு புனிதம் எது உலகிலே
அட கடவுளின் நிறம்
தெரிந்திடாதோ கனவிலே
ஒரு காம்பிலே
இரு தாமரை
கொண்ட பாசமோ
பசும்பால் நுரை

செண்டு மல்லியா
மனசுல மணக்கற நீ
அடிகரும்பா உசுருல
இனிக்குற நீ
தெருவுல நூறு பூக்கடை
எனக்கு நீ வாசம் சேர்த்திட
போதும் தங்கம்
செண்டு மல்லியா
மனசுல மணக்கற நீ
அடிகரும்பா உசுருல
இனிக்குற நீ

கனவுல நானும் கண்ட
மயில் தொகை
நிழலென சேர்ந்தே வந்த
துணையாக
கருவேலங்காட்டு ஓரம்
முசலாக நீயும் நானும்
பொறந்தோமாடி
இசைக் காத்துமே
சுகம்தானடி
செண்டு மல்லியே
செண்டு மல்லியே
மனசுல நீ மணக்குற நீ
செண்டு மல்லியே
செண்டு மல்லியே

 

Jai Bhim – Sendumalliya Manasula Tamil Song Lyrics

Movie : Jai Bhim
Singers : Ananthu, Kalyani Nair
Lyrics : Yugabharathi
Music : Sean Roldan

Sendu malliya
Manasula manakkure nee
Adikarumba usurule
Inikkura nee
Sendu malliya
Manasula manakkure nee
Adikarumba usurule
Inikkura nee
Theruvula nooru pookkadai
Enakku nee vaasam serthida
podhum thangam
Sendu malliya
Manasula manakkure nee
Adikarumba usurule
Inikkura nee

Kanavula naanum
Kanda mayil thooga
Nizhalena serndhe vandha
Thunayaga
Karuvelangattu oram
Musalaga neeyum naanum
Vilayadave
Prandhomadi
Esa kaathume
Sugamthanadi

Sendu malliya
Manasula manakkure nee
Adikarumba usurule
Inikkura nee

Irul adainja veetilum
Nilavozhiya pozhangida
Neeyum serave kavalai illai
Kudam kudama viyarvayil
Kulikkayilum Thudaithida
Neelum kaigalal asadhiyilla
Nenja naan kizhicha
Anga nee iruppa
Kandhal selaiyilum
Thangama jolippa
Ada unai vida
Oru punidham yedhu ulagile
Ada kadavulin niram
Therindhidadho kanavile
Oru kaambile
Iu thamarai
Konda paasamo
Pasumpaal nura

Sendu malliya
Manasula manakkure nee
Adikarumba usurule
Inikkura nee
Sendu malliya
Manasula manakkure nee
Adikarumba usurule
Inikkura nee
Theruvula nooru pookkadai
Enakku nee vaasam serthida
podhum thangam
Sendu malliya
Manasula manakkure nee
Adikarumba usurule
Inikkura nee

Kanavula naanum
Kanda mayil thooga
Nizhalena serndhe vandha
Thunayaga
Karuvelangattu oram
Musalaga neeyum naanum
Vilayadave
Prandhomadi
Esa kaathume
Sugamthanadi
Sendu malliye..
Sendu malliye..
Manasula nee manakkura nee
Sendu malliye..
Sendu malliye..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*