கவிதை தொகுப்பு : அக்காளின் எலும்புகள் கவிஞர் : வெய்யில் பதிப்பகம் : கொம்பு அக்காளின் எலும்புகள் – வெய்யில் கவிதைகள் ஆண்பிள்ளைதான் என்றாலும் நான் கடைக்குட்டி, கொஞ்சம் புத்திகாணாத சிறுவன்வேறு. எனவே, மிகச் சுலபமான வேலையைத்தான் கொடுத்தார்கள். கருவேல ...
Read More »Between the Lines [ தமிழ் கவிதைகள்]
கவிதை தொகுப்பு | காயா | தேன்மொழி தாஸ் கவிதைகள்
கவிதை தொகுப்பு : காயா கவிஞர் : தேன்மொழி தாஸ் பதிப்பகம் : மேகா காயா – தேன்மொழி தாஸ் கவிதைகள் காயா மலர்கள் முல்லை நிலத் தெய்வத்தின் சொற்கள் அப்பூக்களின் நிறம் கடவுளின் தேகம் — இருளின் பேரகராதி இவள்தான் ...
Read More »படித்ததில் பிடித்தது | அப்பாவின் கையெழுத்து | கவிதைகள்
வண்டுகடி பூ நிற மதிப்பெண் அட்டை நீட்டி ” கையெழுத்து வாங்கிட்டு வரச்சொன்னாங்க சாரு ” அழுக்குடன் வெய்யிலில் கிடந்ததால் மடமடத்து நிற்கும் பாவாடை கசக்கி நிற்பேன். “எதுக்குத்தா .. இதுல என்ன போட்டிருக்காக? ” “நான் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கேன்னு ...
Read More »படித்ததில் பிடித்தது | நம் காதல் | கவிதைகள்
உன் பெயர் தாங்கிய அழைப்பிதழ் சொல்லும் நாளை உன் திருமணம் என்று. எப்போதும் போல் ஒரு மெல்லிய பரவசம் பரவி மறையும் உன் பெயர் கண்டதும்.. பிரிந்ததன் காரணங்கள் இனியெதற்கு? சேர்ந்திருந்த நாட்கள் கவிதைகள்..!! எப்படிச்சொன்னாய் காதலை என்ற நினைவுண்டா உனக்கு? ...
Read More »படித்ததில் பிடித்தது | மாமரம் | கவிதைகள்
புறவழிச்சாலையின் மகிழுந்துப் பயணத்தினிடையே இளைப்பாற நீங்கள் பழச்சாறு அருந்த தேர்ந்தெடுத்த இவ்விடத்தில் ஒரு மாமரம் இருந்தது இன்று அதன் கதை மட்டுமே எஞ்சி இருக்கிறது அறுவடை முடிந்த நிலத்திலிருந்து வைக்கோல் தாட்களாலான பிரியை தன் மனைவி துணையுடன் திரித்தான் விவசாயி ஒருவன் ...
Read More »படித்ததில் பிடித்தது | எழுதிக் கிழித்த கடிதம்
அப்பா, அம்மா, உடனிருந்த, இருக்கிற நண்பர்கள், ஆசிரியர்கள், உடன் பணிபுரிந்தவர்கள், என்னிடம் பணிபுரிந்தவர்கள், விமர்சகர்கள் அடிக்கடி நேரடியாகவும், மறைமுகமாகவும், புரணி யாகவும் என்னிடம் கேட்கிற கேள்வி, என்னைப் பற்றிச் சொல்கிற விஷயம் இதுதான்… ”நீ என்ன பெரிய இவனா?”, ”உன்னைப்பத்தி நீ ...
Read More »படித்ததில் பிடித்தது | கலைக்கூத்தாடி பெண் | கவிதைகள்
இரு கரங்களிலும் கோல்தாங்கி கயிற்றில் நடந்தவள் கலவரமாய் இறங்கிக் காதோடு முணுமுணுக்கிறாள்.. விழிகளில் பரவசம்மின்ன விழுந்த சில்லறைகளைப் பூச்சரமாக்குகிறாள் தாய்… “இனி பொழப்புக்கு எங்கே போறது?” முகத்தில் சலிப்போடு மூட்டை கட்டுகிறான் அவன்.
Read More »படித்ததில் பிடித்தது | அப்பா | கவிதைகள்
சின்ன வயதில் செய்த தவறுகளுக்கெல்லாம் பூச்சாண்டியாய் உன் பெயரைத்தான் சொன்னாள் அம்மா காலையில் கணக்குப் பாடம் குழம்பியபோது பத்திரிகையில் புதைந்த உன் தியானத்தை எப்பிடிக் கலைப்பது? விடுமுறை நாள்களில் சினிமாவுக்குப் போக அம்மாவைத் தூதுவிடுவதே ஆபத்தற்றதாய் இருந்தது வாரம் ஒருமுறை பின் ...
Read More »படித்ததில் பிடித்தது – 12 [தார்ச்சாலை]
காட்டுக் கோழியைத் துரத்தி வந்த பூனை திகைக்க வழித்தடம் மறிபட்டு யானை ஒதுங்க வலசை கிளம்பிய கதிர்குருவி தடுமாற காட்டின் நெஞ்சைக் கீறிக் கீறி எழுகிறது ஒரு தார்ச்சாலை…
Read More »படித்ததில் பிடித்தது – 11 [உயிர் முத்தம்]
விளையாட்டாய் விழி முடி அமர்கிறேன் என்ன தருவாளென்று கண்ணிமைக்கும் நேரத்தில் மடியில் தலைசாய்த்து எனைத் தாங்கி உயிர் முத்தம் தருகிறாள் …
Read More »