படித்ததில் பிடித்தது – 7

படித்ததில் பிடித்தது

கனவு கண்டது போல் கையில் குடையோடு வந்திருந்தாய் உன்னை ஏமாற்ற மனமில்லாமல் இறங்கி வந்தது மழையும். நீர்த் தாரைகளைச் சொடுக்கி உன்னோடு என்னையும் கரைத்துவிடுவது போல் அடைத்துப் பெய்தது அந்த அந்தி மழை. சிரித்துக் கொண்டுபோய் மலர்த்தி நீ பரிசளித்த குடையை ...

Read More »

படித்ததில் பிடித்தது – 6 [மகளெனும் தேவதை]

படித்ததில் பிடித்தது - மகளெனும் தேவதை

தேவதைகள் பூமியில் பிறக்கிறார்கள் – மகளெனும் அடைமொழியோடு. தேவதை என்றால் எப்படி இருப்பாள் என்று கேட்கிறாள் மகள். அவளைப்பற்றி அவளிடமே எப்படி கூறுவது? புரை ஏறும் போது நாம் மெதுவாக தலையில் தட்டினாலும் வேண்டுமென்றெ இன்னொரு முறை இரும்மி தானே தட்டிக்கொள்ளும் ...

Read More »

படித்ததில் பிடித்தது – 5

மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!!

Read More »

படித்ததில் பிடித்தது – 4 [உங்கள் சினிமா]

துப்பாக்கி தோட்ட துளைத்த நிலையிலும் தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் தெளிவாக சொல்லிவிட்டு உங்கள் கதாபாத்திரம் சாகும் போது, கூடவே சாகிறது உங்கள் சினிமா ! சொல்ல நினைத்த நியாத்தை நாலுவரி எழுதி மேலே நகர விட்டு அதை படிக்கவும் ...

Read More »

படித்ததில் பிடித்தது – 3

இப்பிரபஞ்சத்தின் முடிவில்லா விரிவின் முன், இழந்த தேசத்திற்கான மன்னனின் கவலைக்கும் உடைந்த பொம்மைக்கான குழந்தையின் கண்ணீருக்கும் அதிக வித்தியாசம் இல்லை. ”பூ” சூடுபவருக்கு ஏற்ப தன் தன்மையை, வாசத்தை மாற்றுவதில்லை இன்னொரு நான் வேண்டும் உன் மொத்த அன்பையும் அள்ளிப் பருக… ...

Read More »

படித்ததில் பிடித்தது – 2

இறந்த கால நினைவுகளில் எதிர்கால திட்டங்களில் நிகழ்காலத்தை தொலைக்காத பிள்ளையின் வாழ்வு வேண்டும்… மெல்லிய பூ விரல்கள் சுவற்றை தடவிக்கொண்டே நடக்கும் போது அப்பிஞ்சு விரல்களை பற்றிக்கொள்ள எண்ணாதவர் எவரும் உண்டோ? தூங்கும் குழ‌ந்தையின் விர‌ல் ந‌க‌ம் வெட்டும் தாயின் ஸ்ப‌ரிச‌ ...

Read More »

படித்ததில் பிடித்தது – 1

மகிழ்ச்சியெனில் மத்தாப்பாய் சிரிக்கிறபோதும் … துன்பமெனில் அடைமழையாய் கொட்டித்தீர்க்கிற மழலையின் மனசு வேண்டும்…. மெளனங்கள் வார்த்தைகளை விட அர்த்தமுள்ளவை. என் மெளனத்தையே உன்னால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் என் வார்த்தைகளை எப்படி புரிந்துகொள்வாய்? என் அம்மா இல்லாத அப்பா வெறும் பூஜ்யம். ...

Read More »

என்னை தேடி காதல்

காதலிக்க நேரமில்லை (VijayTV Serial Title Song) பாடியவர்: சங்கீதா இசை: விஜய் ஆண்டனி பாடலாசிரியர் : தேன்மொழி தாஸ் என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் ...

Read More »