Nenjuku Needhi – Sevakkaattu Seemaiellaam Tamil Song Lyrics நெஞ்சுக்கு நீதி – செவக்காட்டு சீமையெல்லாம் தமிழ் பாடல் வரிகள்
நெஞ்சுக்கு நீதி – செவக்காட்டு சீமையெல்லாம் தமிழ் பாடல் வரிகள் படம் : நெஞ்சுக்கு நீதி பாடியவர்கள் : குரு அய்யாதுரை பாடலாசிரியர் : யுகபாரதி, அருண்ராஜா காமராஜ் இசை : திபு நினன் தாமஸ் செவக்காட்டு சீமையெல்லாம் ஆண்டாரே அரிச்சந்திரா ராசா அரசாண்ட நாட்ட விட்டே நகர்ந்தாரே செல்லா காசா பொட்டக்காட்டு புழுதிபோல பொகபொகயா போனாரே எல்லாத்தையும் எழந்தபொறவு ஈமக் காட்ட சேந்தாரே செவக்காட்டு சீமையெல்லாம் ஆண்டாரே அரிச்சந்திரா ராசா பட்டாட குப்பையிலே […]










