Gundumalli (Shanthnu, Mahima Nambiar) Tamil Song Lyrics குண்டு மல்லி நீ தமிழ் பாடல் வரிகள்
குண்டு மல்லி நீ தமிழ் பாடல் வரிகள் – Gundumalli – Music Video (சாந்தனு, மஹிமா நம்பியார்) பாடியவர்கள் : ஜெரால்டு பெளிக்ஸ், நித்யஸ்ரீ வெங்கட்ராமன் பாடலாசிரியர் : விவேக் ரவி இசை : ஜெரால்டு பெளிக்ஸ் குண்டு மல்லி நீ பூத்து குலுங்க உன் கொடியா நானும் ஆவேனோ குண்டு மல்லி நீ கொஞ்சி சிணுங்க உன் நினப்பில் கெறங்கி போவேனோ அவ சொல்லாமலே வாரா ஒரு நந்தவன தேரா அழகா அழகா […]










