Home » LARK » Aruvi – Merku Karaiyil Tamil Song Lyrics | அருவி – மேற்குக் கரையில் பாடல் வரிகள்

Aruvi – Merku Karaiyil Tamil Song Lyrics | அருவி – மேற்குக் கரையில் பாடல் வரிகள்

அருவி – மேற்குக் கரையில் தமிழ் பாடல் வரிகள்

படம் : அருவி
பாடியவர்கள் : வேதாந்த் பரத்வாஜ், பிந்து மாலினி
பாடலாசிரியர் : அருண் பிரபு
இசை : வேதாந்த் பரத்வாஜ்

 

மேற்குக் கரையில்
அந்த வானம்
மெல்ல சிவந்திருக்கு
நெஞ்சு மட்டும்
விடியல் வேண்டி
கொஞ்சம் காத்திருக்கு

காணாமலே கனாக்
கண் மூடுமோ
வீணாகவே உயிர் தான்
வேகுமோ
அடச்ச மனசு
சிரிச்சு பேச
அடைக்கும் துயரம்
அரண்டு மிரளும்
மஞ்சள் நிலவே
மயக்கும் மதியே
மயங்கி போகாதே
மறுத்த உறவும்
தயங்கி சேரும்
தவிச்சு போகாதே

சிலிர் காத்தையும்
சுக பாட்டையும்
ருசிக்காம
உன் மூச்சு
தினம் ஏங்குதோ
முகம் பாத்து நீ
உறவாடிய
பொழுதெல்லாம்
புகையாக
உனை மூடுதோ

இதுவே வாழ்க்கை
வலியும் கூட
அனுபவம்
இன்னும் கேட்டாள்
வரங்கள்கூட
வழங்கி அருளும்
அன்பு உடலுக்கு
ஆயுள் அதிகம்

அன்பு உடலுக்கு
ஆயுள் அதிகம்
அன்பு உடலுக்கு
ஆயுள் அதிகம்

மேற்குக் கரையில்
அந்த வானம்

Aruvi – Merku Karaiyil Tamil Song Lyrics

Album : Aruvi
Singer : Vedant Bharadwaj, Bindhumalini
Lyrics : Arun Prabu
Music : Vedant Bharadwaj

Merku karaiyil
andha vaanam
Mella sivanthirukku
Nenju mattum
vidiyal veandi
Konjam kaathirukku

Kaanamalae kanaa
kan moodumo
Veenaagavae uyir dhaan
vegumo
Adacha manasu
sirichu pesa
Adaikkum thuyaram
arandu miralum
Manjal nilavae
mayakkum madhiyae
Mayangi pogaadhae
Marutha uravum
thayangi serum
Thavichu pogaadhae

Silir kaathaiyum
Suga paattaiyum
Rusikkama
un moochu
Dhinam yengudho
Mugam paathu nee
Uravaadiya
Pozhuthellaam
pugaiyaaga
Unai moodutho

Idhuvae vaazhkkai
Valiyum kooda
anubavam
Innum ketaal
Varangal kooda
vazhangi arulum
Anbu udalukku
aayul adhigam

Anbu udalukku
aayul adhigam
Anbu udalukku
aayul adhigam

Merku karaiyil andha vaanam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*