Home » LARK » Muththa Mazhai Song Lyrics – Thug Life | முத்த மழை பாடல் வரிகள் – தக் லைப்

Muththa Mazhai Song Lyrics – Thug Life | முத்த மழை பாடல் வரிகள் – தக் லைப்

முத்த மழை பாடல் வரிகள் – தக் லைப்

படம் : தக் லைப்
பாடியவர்கள் : தீ
பாடலாசிரியர் : சிவா ஆனந்த்
இசை : ஏ.ஆர். ரகுமான்

 

 

முத்த மழை
இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எறியாதோ

ஜானு தம் தாரோ தம் தம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்ல உறவோ
இல்லா ஒருவனை வேண்டியெங்கும் உசிரோ
கண்ணாலா.. என்னாலா.. பெண்ணாலா..

இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை

தீம் தோம் த
தீன் தனா தோம்
தனா தோம்
தீம் தனா தோம் தனா
தீன் தனா தோம்
தீம் தனா தோம் தனா
தீன் தனா தோம்

காலை கனவினில்
காதல் கொண்டேன்
கண் விழித்தேன்
அவன் கனவில்லை
கண் விழித்தேன்
அவன் கனவில்லை
கண் விழித்தேன்
அவன் கனவில்லை

என்னோடு உன்னை
ஒன்றக்கும் வரை
என்ன செய்தும் வலி
தீரவில்லை

கண்ணனா கண்ணே
என் கண்ணால
என் உள்மன காதலை
கண்டாயா
கருமை கொண்ட கண்ணோக்கி
பொய் சொல்லி நின்றாயா
போதும் போதும்
என்று சென்றாயா

காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ

முத்த மழை
இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எறியாதோ

ஜானு தம் தாரோ தம் தம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்

ஓ பாலை நிலத்தில்
சோலை நிழலென
காதல் சொல்வேன் நான்
காதல் சொல்வேன்
மோக பனி போர்வையில்
கரம் கோர்க்கையில்
காதல் சொல்வேன்
காதில் காதல் சொல்வேன்

நான் காதலி
காதலன் நீ
வேறு எல்லாம் வெறும்
வேஷம் என்பேன்
வேஷம் என்பேன்
வெறும் வேஷம் என்பேன்

காலம் யாவும் நீதானே
இந்த காலன் வந்தால்
வெல்வானே

மறுமொறு சூரியன்
பலத் தாரகை
மண்ணில் மின்னல் வீழாதே
மண்ணில் மின்னல் வீழாதே

காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ

இன்னும் ஒருமுறை
எந்தன் கதை சொல்லவா
சொல்… சொல்…
காதில் விழும் வரை
காதல் பாடவா
பாடவா… ஆ…

இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்ல இரவோ சொல்ல உறவோ
இல்லா ஒருவனை வேண்டியெங்கும் உசிரோ
கண்ணால.. என்னால.. பெண்ணால..
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை

Muththa Mazhai Song Lyrics – Thug Life

Movie : Thug Life
Singer : Dhee
Lyrics : Siva Ananth
Music : AR Rahman

Muththa Mazhai
Ingu Kotti Theeratho
Mullai Iravugal
Pathi Eriyatho

Janu Tham Tharo Tham Tham
Ingu Unthan Kaiyil Sorgam
Polla Iravo Solla Uravo
Illa Oruvanai Vendiyengum Usiroo
Kannala Ennaala Pennala

Innum Varum Endhan Kathai
Innum Varum Endhan Kathai
Innum Varum Endhan Kathai
Innum Varum Endhan Kathai

Theem Thom Tha
Theen Thana Thom
Thana Thom
Theem Thana Thom Thana
Theen Thana Thom
Theem Thana Thom Thana
Theen Thana Thom

Kalai Kanavinil
Kadhal Konden
Kanvizhithen
Avan Kanavillai
Kanvizhithen
Avan Kanavillai
Kanvizhithen
Avan Kanavillai

Ennodu Unnai
Ondrakkum Varai
Enna Seithum Vali
Theeravillai

Kannana Kanne
En Kannala
En Ulmana Kadhalai
Kandaya
Karumai Konda Kannokki
Poi Solli Nindraya
Pothum Pothum
Ena Sendraya

Kandhal Vandhalum Ponalum
Pennenna Seivayo

Muththa Mazhai
Ingu Kotti Theeratho
Mullai Iravugal
Pathi Eriyatho

Janu Tham Tharo Tham Tham
Ingu Unthan Kaiyil Sorgam

Oh Palai Nilathinil
Solai Nizhalena
Kadhal Solven Naan
Kadhal Solven
Moga Pani Porvaiyil
Karam Korkkaiyil
Kadhal Solven
Kathil Kadhal Solven

Nan Kadhali
Kadhalan Nee
Veru Ellam Verum
Vesham Enben
Vesham Enben
Verum Vesham Enben

Kaalam Yavum Neethane
Intha Kaalan Vanthaal
Velvane

Maruoru Suriyan
Pala Tharagai
Mannil Minnal Veezhaathe
Mannil Minnal Veezhathe

Kandhal Vandhalum Ponalum
Pennenna Seivayo

Innum Orumurai
Enthan Kathai Sollava
Sol.. Sol..
Kadhil Vizhum Varai
Kadhal Paadava
Paadava.. aa..

Ingu Unthan Kaiyil Sorgam
Polla Iravo Solla Uravo
Illa Oruvanai Vendiyengum Usiroo
Kannala Ennaala Pennala
Innum Varum Endhan Kathai
Innum Varum Endhan Kathai
Innum Varum Endhan Kathai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*