அஞ்சு வண்ணப் பூவே பாடல் வரிகள் – தக் லைப்
படம் : தக் லைப்
பாடியவர்கள் : சாருலதா மணி
பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா
இசை : ஏ.ஆர். ரகுமான்
அஞ்சு வண்ணப் பூவே
தலேலோ லாலே
நட்சத்திரப் பூவே
காத்தா வாரேன்
காப்ப வாரேன்
என் காத்தா
வழி வழி எல்லாம்
வெடி நெடி வெடி நெடி
படு குழி படு குழி
தோட்டம் இங்கே
பூவும் எங்கே
வாசம் எங்கே
அஞ்சு வண்ணப் பூவே
காணோம் உன்னை
பிஞ்சி விரல் எங்கே
கொஞ்சும் குரல் எங்கே
அஞ்சுகமே கண்ணே
ஓ ஓ விடமா ஓடி படமா ஆடி
நிலாவ மீறி வினாவ சூடி
பராரி போல பித்தேரி வாடி
கொலாவி கூடி துலாவி தேடி
அநாதி பார்த்தேன்
அஞ்சு வண்ணப் பூவே
அஞ்சு வண்ணப் பூவே
உள்ளிருந்து பேசும்
ஒத்தக் குரல் போதும்
ஓ உள்ளிருந்து பேசும்
ஒத்த குரல் போதும்
அஞ்சு வண்ணப் பூவே
அஞ்சு வண்ணப் பூவே
உள்ளிருந்து பேசும்
ஒத்தக் குரல் போதும்
அஞ்சு வண்ணப் பூவே
காணலையே உன்னை
காணலையே உன்னை
காணலையே உன்னை
நந்தவனமோ
ஊர் மலரோ
தாய்மையின் குரலோ
பேரருளோ
உலகத்தில் இல்ல
வட்ட வட்டப் பாதை
சுத்துதே காலை
எங்கே இனி போவே
எங்கே இனி போவே
அஞ்சு வண்ணப் பூவே
வா கொஞ்சி விளையாடு
அஞ்சு வண்ணப் பூவே
வா கொஞ்சி விளையாடு
பிஞ்சி விரல் தீண்ட
நான் காத்திருப்பேன் பாரு
பிஞ்சி விரல் தீண்ட
நான் காத்திருப்பேன் பாரு
அஞ்சு வண்ணப் பூவே
அஞ்சு வண்ணப் பூவே
உள்ளிருந்து பேசும்
ஒத்த குரல் போதும்
ஓ உள்ளிருந்து பேசும்
ஒத்த குரல் போதும்
அஞ்சு வண்ணப் பூவே
தலேலோ லாலே
Anju Vanna Poove Song Lyrics – Thug Life
Movie : Thug Life
Singer : Charulatha Mani
Lyrics : Karthik Netha
Music : AR Rahman
Anju Vanna Poove
Thalelolale
Natchathira Poove
Kaatha Varen Kaappa Vaaren
En Kaatha
Vazhi Vazhi Ellam
Vedi Nedi Vedi Nedi
Padu Kuzhi Padu Kuzhi
Thottam Inge
Poovem Enge
Vaasam Enge
Anju Vanna Poove
Kanom Unna
Pinji Viral Enge
Konjum Kural Enge
Anjugame Kanne
Ooh Vidama Oodi Padama Aadi
Nilava Meeri Vinaava Soodi
Parari Pole Pitheri Vaadi
Kolaavi Koodi Thulaavi Thedi
Anadhi Parthen
Anju Vanna Poove
Anju Vana Poovey
Ull Irunthu Pesum
Otha Kural Podhum
Oh Ullirundhu Pesum
Otha Kural Podhum
Anju Vana Poove
Anju Vanna Poove
Ull Irunthu Pesum
Otha Kural Podhum
Anju Vanna Poove
Kaanalaye Unna
Kaanalaye Unna
Kaanalaye Unna
Nandhavanamo
Oor Malaro
Thaimaiyin Kuralo
Perarulo
Ulagathil Illa
Vatta Vatta Paadha
Suthuthe Kaala
Engey Ini Pove
Engey Ini Pove
Anju Vanna Poove
Vaa Konji Vilayaadu
Anju Vanna Poove
Vaa Konji Vilayaadu
Pinji Viral Theenda
Naan Kaathu Irupen Paaru
Pinji Viral Theenda
Naan Kaathu Irupen Paaru
Anju Vanna Poove
Anju Vanna Poove
Ull Irunthu Pesum
Otha Kural Podhum
Ohh Ull Irunthu Pesum
Otha Kural Podhum
Anju Vanna Poove
Thalelolale