பொட்டல முட்டாயே பாடல் வரிகள் – தலைவன் தலைவி
படம் : தலைவன் தலைவி
பாடியவர்கள் : சந்தோஷ் நாராயணன், சுபலாஷினி
பாடலாசிரியர் : விவேக்
இசை : சந்தோஷ் நாராயணன்
லே.. லே.. லே..
வாடி என் பொட்டல முட்டாயே
சின்ன ரத்தின கொட்டாயே
உன் குங்கும பொட்ட மேல வச்சாயே
வாடா என் அம்புளி மச்சானே
என்ன அம்புல தச்சானே
என்ன கட்டி பிடிச்சு தூங்க வச்சானே
ஊரில் கண்டதும் இல்ல யாரும் உன்னாட்டம்
வார் தந்ததும் இல்ல இந்த கண்ணாட்டம்
ஜோடி கட்டுனதில்ல யாரும் உன்னாட்டம்
கொடி சந்திரன் உண்டு நல்ல இரவு விடியும் மட்டும்
கெஞ்சுறானே கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்ன தொட்டு கொஞ்சுறனே
என்னை விட்டு வெலகி போகுறனே
ஆத்தி எத்தனை மச்சம்
தேடி முத்துற வச்சோம்
ஆச கத்துற சத்தம்
புரியாத புரியாத
மூடி வைக்குற கல்லும்
தூரம் வைக்குற சொல்லும்
தாவி அள்ளிக்க சொல்லும்
இதுக்கூட தெரியாதா
அட ஆடுயா..
ரா ரா ஏய்..
என் சாமியே
ஹே வெளஞ்சிருக்கும் என் வெத்தல கொடி
அட வளஞ்சிருக்கும் ஒரு சனலு வெடி
தோட்ட ஒரு கண்ணால
தொலஞ்சேன் ஒரு பொண்ணால
வாக இந்த வம்பாள
வலவிரிச்சுட வந்தாளே
பத்து வளச்ச தேக்கு
உன் பட்ட உடம்பு சோக்கு
என்ன குத்தும் குறும்பு மூக்கு
கொஞ்சம் ஓய்வா கொடுத்து தாக்கு
ஏய்!
என்னடி சித்திரமே இங்க நீ பாத்திரமே
சொல்லுடி கட்டளை எத்தனை நான் செய்வேனே
அன்புல பெட்டகமே தங்குற கட்டடமே
ரத்தமே முத்தமே சாமியே கொட்டுன வரம்
திக்குறனே உன்னை கண்டு விக்குறனே
சேட்டையில சிக்குறனே
கொஞ்சம் கொஞ்சம் மெதந்து போகிறனே
கெஞ்சுறனே கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்னை தொட்டு கொஞ்சுறனே
என்னை விட்டு வெலகி போகுறனே
லே.. லே.. லே..
ஹே நெஞ்சுக்குள்ள பூரா உன்ன சுமந்தாலும்
வந்தது இல்ல பாரம் என்ன இது மாயம்
நெஞ்சுக்குள்ள பூரா உன்ன சுமந்தாலும்
வந்தது இல்ல பாரம் என்ன இது மாயம்
கெஞ்சுறனே கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்னை தொட்டு கொஞ்சுறனே
என்னை விட்டு வெலகி போகுறனே
லே.. லே.. லே..
Pottala Muttaye Song Lyrics – Thalaivan Thalaivii
Movie : Thalaivan Thalaivii
Singer : Santhosh Narayanan, Sublahshini
Lyrics : Vivek
Music : Santhosh Narayanan
ley.. ley.. ley..
Vadi En Pottala Muttaye
Chinna Rathina Kottaye
Un Kunguma Potta Mela Vachayae
Vada En Ambuli Machane
Enna Ambula Thachane
Enna Katti Pudichu Thoonga Vachaney
Ooril Kandadhum illa Yarum Unnattam
Vari Thandadhum illa Indha Kannaattam
Jodi Kattunadhilla Yarum Unnattam
Kodi Chandhiran Undu Nall Iravu Vidiyum Mattum
Kenjurane Kitta Vandhu Minjurane
Unna Thottu Konjurane
Enna Vittu Velagi Pogurane
Aathi Ethana Macham
Thedi Muthura Vachom
Aasa Katthura Satham
Puriyadha Puriyadha
Moodi Vakkira Kallum
Dhooram Vakkira Sollum
Thaavi Allikka Sollum
Idhu Kooda Theriyadha
Ah!
Ada Aaduya
Ra Raa Ey
Hey En Saamiye
Hey Velanjirukkum En Veththala Kodi
Ada Valanjirukkum Oru Sanalu Vedi
Thotta Oru Kannala
Tholanjen Oru Ponnala
Vaga Indha Vambala
Valavirichuda Vandhale
Pathu Valacha Thekku
Un Patta Udambu Soakku
Enna Kuthum Kurumbu Mookku
Konjam Oivaa Kuduthu Thaakku Ey!
Ennadi Chithirame Inga Nee Pathirame
Solludi Kattala Ethaana Naan Seivene
Anbula Pettagamae Thangura Kattadamae
Rathame Muthame Samiye Kottuna Varam
Thikkurane Unna Kandu Vikkurane
Settayila Sikkurane
Konjam Konjam Medhandhu Pogurane
Kenjurane Kitta Vandhu Minjurane
Unna Thottu Konjurane
Enna Vittu Velagi Pogurane
ley.. ley.. ley..
Hey Nenjukulla Poora Unna Sumandhalum
Vandhadhu Illa Baram Enna Idhu Mayam
Nenjukulla Poora Unna Sumandhaalum
Vandhadhu Illa Baram Enna Idhu Maayam
Kenjurane Kittta Vandhu Minjurane
Unna Thottu Konjurane
Enna Vittu Velagi Pogurane
ley.. ley.. ley..