கண்ணே கண்மணியே பாடல் வரிகள் – தேரே இஷ்க் மே
கண்ணே கண்மணியே
பாடியவர் : AR ரகுமான்
பாடல் வரிகள் : மசூக் ரகுமான்
இசை : AR ரகுமான்
கண்ணே கண்மணியே
உன்னோடு
சரணாகிறேன்
ஒளி மீது ஒளியாய்
ஓளியே நான்
காண்கிறேன்
மெய்நிலை ஊற மெய்
மெலிந்தேனே
என் இமை மீற உயிர்
நெகிழ்ந்தேனே
கண்ணே கண்மணியே
உன்னோடு
சரணாகிறேன்
என் உயிர் ஏகும்
என் திசை நீயே
திசைகள் இல்லா
பெருவெளி நீயே
புதிர்கள் போடும்
இன்மையும் நீயே
இன்மை இல்லா
உண்மையும் நீயே
தேடும் நெஞ்சம்
தேடும் முறை இதுதானோ
தேடும் நெஞ்சம்
சேரும் நிலை இதுதானோ
கண்ணே கண்மணியே
உன்னோடு
சரணாகிறேன்
ஒளி மீது ஒளியாய்
ஓளியே நான்
காண்கிறேன்
அற்றம் இல்லா
ஆற்றல் உண்டு
வற்றா காதல்
செய்வேனோ?
சற்றும் நில்லா
அருள்மழை உன்னில்
முற்றும் நானே கரைவேனோ
ஒளியின் ஒளியே
ஏற்பாயா?
எனை ஒளியே ஒளியில்
ஒளியாய் நிறைவேனோ?
கண்ணே கண்மணியே
உன்னோடு
சரணாகிறேன்
ஒளி மீது ஒளியாய்
ஓளியே நான்
காண்கிறேன்
மெய்நிலை ஊற மெய்
மெலிந்தேனே
என் இமை மீற உயிர்
நெகிழ்ந்தேனே
கண்ணே கண்மணியே
உன்னோடு
சரணாகிறேன்
கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே..
Kannae Kanmaniye Song Lyrics – Tere Ishk Mein Song Lyrics
Singer : AR Rahman
Lyrics : Mashook Rahman
Music : AR Rahman
Kanne kanmaniye
Unnodu
Saranagiren
Oli meedhu oliyaai
Oliye naan
Kaangiren
Meynilai oora mei
Melindhene
En imai meera uyir
Negizhndhene
Kanne kanmaniye
Unnodu
Saranagiren
En uyir egum
En thisai neeye
Thisaigal illaa
Peruveli neeye
Pudhirgal podum
Inmaiyum neeye
Inmai illaa
Unmaiyum neeye
Thedum nenjam
Thedum murai idhu thaano
Thedum nenjam
Serum nilai idhu thaano
Kanne kanmaniye
Unnodu
Saranagiren
Oli meedhu oliyaai
Oliye naan
Kaangiren
Attram illaa
Aatral undu
Vattrra kaadhal
Seiveno?
Sattrum nillaa
Arulmazhai unnil
Mutrum naane karaiveno
Oliyin oliye
Erpaayaa?
Enai oliye oliyil
Oliyaai niraiveno?
Kanne kanmaniye
Unnodu
Saranagiren
Oli meedhu oliyaai
Oliye naan
Kaangiren
Meynilai oora mei
Melindhene
En imai meera uyir
Negizhndhene
Kanne kanmaniye
Unnodu
Saranagiren
Kanne kanmaniye
Kanne kanmaniye
Kanne kanmaniye..
