Porkanda Singam Tamil Song Lyrics | போர்க்கண்ட சிங்கம் தமிழ் பாடல் வரிகள்
விக்ரம் – போர்க்கண்ட சிங்கம் பாடல் வரிகள் படம் : விக்ரம் பாடியவர்கள் : ரவி பாடலாசிரியர் : விஷ்ணு எடாவன் இசை : அனிருத் உயிரும் நடுங்குதே உன்னையும் ஏந்திடவே உடைந்த வீரனே கலங்கி அழுகிறேன் சுழலும் உலகமே எனக்கு உறைந்ததே அடுத்த நிமிடமோ நகர மறுக்குதே மாரில் உன்னைச் சாய்த்து உறங்க வைப்பதா இழந்த உயிருக்காக கொள்ளி வைப்பதா போர்க்கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம் உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன் அழுகாதே […]
Porkanda Singam Tamil Song Lyrics | போர்க்கண்ட சிங்கம் தமிழ் பாடல் வரிகள் Read Post »










