Pushpa – Srivalli – Parvai Karpura Deepama Tamil Song Lyrics | ஸ்ரீவள்ளி பார்வை கற்பூர தீபமா தமிழ் பாடல் வரிகள்
புஷ்பா – ஸ்ரீவள்ளி பாடல் வரிகள் புஷ்பா – பார்வை கற்பூர தீபமா பாடல் வரிகள் படம் : புஷ்பா பாடியவர்கள் : சித் ஸ்ரீராம் பாடலாசிரியர் : விவேகா இசை : தேவி ஸ்ரீ நான் பாக்குறன் பாக்குறன் பாக்காம நீ எங்க போற நீ பாக்குற பாக்குற எல்லாம் பாக்குற என்ன தவிர காணாத தெய்வத்தை கண் மூடாம பாக்குறியே கண் முன்னே நான் இருந்தும் கடந்து போகிறியே பார்வை கற்பூர தீபமா […]










