Tharai Erangiya Paravai Polave Tamil Song Lyrics | தரை இறங்கிய பறவைப் போலவே பாடல் வரிகள்

தரை இறங்கிய பறவைப் போலவே பாடல் வரிகள் படம் : ஈரம் பாடியவர்கள் : சுசித்ரா பாடலாசிரியர் : விவேகா இசை : தமன்   தரை இறங்கிய பறவைப் போலவே மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே கரை ஒதுங்கிய நுரையைப் போலவே என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே தொடத்தொடத் தொடத் தொலைந்து போகிறேன் எடை எடை மிகக் குறைந்து போகிறேன் அட இது என்ன உடைந்து சேர்கிறேன் நகக் கண் நுனியில் சிலிர்த்து விடக் கண்டேன் […]

Tharai Erangiya Paravai Polave Tamil Song Lyrics | தரை இறங்கிய பறவைப் போலவே பாடல் வரிகள் Read Post »