KGF Chapter 2 – Mehabooba Vaa Vaa En Anbe Tamil Song Lyrics | மெஹபூபா – வா வா என் அன்பே தமிழ் பாடல் வரிகள்
கே ஜி எப் 2 – மெஹபூபா – வா வா என் அன்பே பாடல் வரிகள் படம் : கே ஜி எப் 2 பாடியவர்கள் : அனன்யா பட் பாடலாசிரியர் : மதுரகவி இசை : ரவி பஸ்ரூர் வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே உன் கண்களும் காதல் பேசும் இத்தருணம் மலரும் சுவாசம் உன் தோள்களில் சாயும் […]










