Oo Solriya.. Oo Oo Solriya Tamil Song Lyrics | ஓ சொல்றியா.. ஓ ஓ சொல்றியா தமிழ் பாடல் வரிகள்
புஷ்பா – ஓ சொல்றியா.. ஓ ஓ சொல்றியா பாடல் வரிகள் படம் : புஷ்பா பாடியவர் : ஆண்ட்ரியா ஜெரெமையா பாடலாசிரியர் : விவேகா இசை : தேவிஸ்ரீ பிராசாத் சேல சேல சேல கட்னா குரு குரு குருனு பாப்பாங்க குட்ட குட்ட கவுனு போட்டா குறுக்கா மறுக்கா பாப்பாங்க சேல பிளவுசோ சின்ன கௌனோ ட்ரெஸுல ஒன்னும் இல்லைங்க ஆசை வந்தா சுத்தி சுத்தி அலையா அலையும் ஆம்பள புத்தி ஓ […]










