Paarthavai Maranthu Pogalam Tamil Song Lyrics | பார்த்தவை மறந்து போகலாம் பாடல் வரிகள்
நெற்றிக்கண் – பார்த்தவை மறந்து போகலாம் தமிழ் பாடல் வரிகள் படம் : நெற்றிக்கண் பாடியவர்கள் : பூர்வி கெளதிஷ் பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன் இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பார்த்தவை மறந்து போகலாம் பதைக்கும் பாவங்கள் செய்தோரின் பிம்பங்கள் போகாதே பாவையின் பார்வை போகலாம் இருக்கும் காயங்கள் கோவங்கள் எப்போதும் ஆறாதே நாம் கண் மூடியே கிடப்பதால் கொட்டங்கள் நீ போடாதே உன்னை இன்று வேரோடு தான் பிடுங்க போகின்றேன் நானே காணாத […]
Paarthavai Maranthu Pogalam Tamil Song Lyrics | பார்த்தவை மறந்து போகலாம் பாடல் வரிகள் Read Post »










