Don't Miss

Netrikann – Paarthavai Maranthu Pogalam Tamil Song Lyrics | நெற்றிக்கண் – பார்த்தவை மறந்து போகலாம் பாடல் வரிகள்

நெற்றிக்கண் – பார்த்தவை மறந்து போகலாம் தமிழ் பாடல் வரிகள்

படம் : நெற்றிக்கண்
பாடியவர்கள் : பூர்வி கெளதிஷ்
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்
இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

 

 

பார்த்தவை மறந்து போகலாம்
பதைக்கும் பாவங்கள் செய்தோரின் பிம்பங்கள் போகாதே
பாவையின் பார்வை போகலாம்
இருக்கும் காயங்கள் கோவங்கள் எப்போதும் ஆறாதே
நாம் கண் மூடியே கிடப்பதால்
கொட்டங்கள் நீ போடாதே
உன்னை இன்று வேரோடு தான்
பிடுங்க போகின்றேன் நானே

காணாத யாவையும் கண் மூடி காண வேண்டும் என்பதற்காக
மூடாமல் வாழ்கிற கண் ஒன்று என்னிடத்தில் உள்ளது
நெற்றிக்கண் எப்போதும் மூடாது
நெற்றிக்கண் எப்போதும் சாகாது
நெற்றிக்கண் குற்றங்கள் தாங்காது
நெற்றிக்கண் எந்நாளும் தோற்காது
நெற்றிக்கண்
நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்கு எவரும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை, நெற்றிக்கண் ஒன்றை..
நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்கு எவரும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை, நெற்றிக்கண் ஒன்றை..

மூர்க்கத்தில் மூழ்கி உள்ளேன் இன்று
தீராத சீற்றம் இன்னும் உண்டு
போர் செய்யும் ஆவலோடு இங்கு காத்திருப்பேன்
நெஞ்சில் குரோதம் கொண்டு இன்று
ஆகாயம் இன்று ஆர்வமோடு
உன்னை தூக்கி சென்று சுட்டெரிக்க காத்திருக்க
பூலோகம் தந்த வீரத்தோடு
உன்னை கொல்ல நான் நின்றிருக்க

காணாத யாவையும் கண் மூடி காண வேண்டும் என்பதற்காக
மூடாமல் வாழ்கிற கண் ஒன்று என்னிடத்தில் உள்ளது
நெற்றிக்கண் எப்போதும் மூடாது
நெற்றிக்கண் எப்போதும் சாகாது
நெற்றிக்கண் குற்றங்கள் தாங்காது
நெற்றிக்கண் எந்நாளும் தோற்காது
நெற்றிக்கண்
நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்கு எவரும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை, நெற்றிக்கண் ஒன்றை..
நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்கு எவரும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை, நெற்றிக்கண் ஒன்றை..

Netrikann – Paarthavai Maranthu Pogalam Tamil Song Lyrics (Netrikann Title Song Lyrics)

Movie : Netrikann
Singers : Poorvi Koutish
Lyrics : Vignesh Shivan
Music : Girishh Gopalakrishnan

Paarthavai maranthu pogalam
Padhaikum paavangal seidhorin bimbangal pogathe
Paavaiyin paarvai pogalam
Irukkum kayangal kovangal eppodhum aarathe
Nan kann moodiye kidappadhal
Kottangal nee podathe
Unnai indru verodu thaan
Pidunga pogindren naane

Kaanadha yaavaiyum kann moodi kaana vendum enbadharkaaga
Moodamal vazhgira kann ondru ennidathil ulladhu
Netrikann eppodhum moodathu
Netrikann eppodhum saagadhu
Netrikann kutrangal thaangadhu
Netrikann ennalum thorkadhu
Netrikann
Nerigalai murikkum mirugam ondrai
Azhikkave ingu evarum illai
Narigalai erikka thirakka vendum
Netrikann ondrai, netrikann ondrai..
Nerigalai murikkum mirugam ondrai
Azhikkave ingu evarum illai
Narigalai erikka thirakka vendum
Netrikann ondrai, netrikann ondrai..

Moorgathil muzhgi ullen indru
Theeratha seetram innum undu
Por seiyum aavalodu ingu kaathiruppen
Nenjil krodham kondhu indru
Aagayam indru aarvamodu
Unnai thooki sendru sutterikka kaathirukka
Boolagam thandha veerathodu
Unnai kolla naan nindrurikka
Kaanadha yaavaiyum

Kann moodi kaana vendum enbadharkaaga
Moodamal vazhgira
Kann ondru ennidathil ulladhu
Netrikann eppodhum moodathu
Netrikann eppodhum saagadhu
Netrikann kutrangal thaangadhu
Netrikann ennaalum thorkadhu
Netrikann
Nerigalai murikkum mirugam ondrai
Azhikkave ingu evarum illai
Narigalai erikka thirakka vendum
Netrikann ondrai, netrikann ondrai..
Nerigalai murikkum mirugam ondrai
Azhikkave ingu evarum illai
Narigalai erikka thirakka vendum
Netrikann ondrai, netrikann ondrai..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*