Varnajaalam (Tamil) Song Lyrics | Bethlehem Kudumba Unit | வர்ணஜாலம் பாடல் வரிகள்

வர்ணஜாலம் பாடல் வரிகள் – பெத்லகேம் குடும்ப யூனிட்

வர்ணஜாலம்
பாடியவர் : KS ஹரி சங்கர், பூர்ணிமா கண்ணன்
பாடல் வரிகள் : விஷ்ணு எடவன்
இசை : விஷ்ணு விஜய்

வண்ணம் பூசியே
செல்லும் மேகமே
கன்னம் தீண்டியே
போகும் தென்றலே
பேரிலா உறவொன்று
ஆளுதே மனமின்று
யாரும் மீட்டாத வீணையில்
இன்று உன் ராகம் கேக்குதே

ஹே.. வர்ணஜாலம்
உன்னோடு நானும்
காற்றும் போலே நீயும்
பூமி எங்கும் வேண்டும்

ஹே.. வர்ணஜாலம்
உன்னோடு நானும்
நேற்றும் நாளை இன்றும்
நீயே தேவை என்றும்

ஈரமாகுதோ கண்கள்
நேற்றின் வீதியில்
நின்ற பாவைகள்
நீளுமா நேரமும்
இல்லையேல் நிற்குமா
சாந்தமாய் தன்னிடம்
தேடிடும் சாலைகள்

மூச்சுப்போலே நீ
உள்ளில் ஈரவே
கை விரல்கள் தொட்டு பேச
நேரம் காலம் மாயமே

வண்ணம் பூசியே
வண்ணம் பூசியே
செல்லும் மேகமே
செல்லும் மேகமே
கன்னம் தீண்டியே
கன்னம் தீண்டியே
போகும் தென்றலே
பேரிலா உறவொன்று
ஆளுதே மனமின்று
யாரும் மீட்டாத வீணையில்
இன்று உன் ராகம் கேக்குதே

ஹே.. வர்ணஜாலம்
உன்னோடு நானும்
காற்றும் போலே நீயும்
பூமி எங்கும் வேண்டும்

ஹே.. வர்ணஜாலம்
உன்னோடு நானும்
நேற்றும் நாளை இன்றும்
நீயே தேவை என்றும்

Varnajaalam Song Lyrics – Bethlehem Kudumba Unit

Varnajaalam
Singer : KS Harisankar, Poornima Kannan
Lyricist : Vishnu Edavan
Music : Vishnu Vijay

Vannam Poosiye
Sellum Megame
Kannam Theendiye
Pogum Thendrale
Perila Uravondru
Aaluthe Minamindru
Yaarum Meetadha Veenayil
Indru Un Raagam Kekudhey

Hey Varnajaalam
Unnodu Naanum
Kaatrum Pole Neeyum
Boomi Engum Vendum

Hey Varnajaalam
Unnodu Naanum
Netrum Naalai Indrum
Neeye Thevai Endrum

Eeramagudho Kangal
Netrin Veedhiyil
Nindra Paavaigal
Neeluma Neramum
Ilayel Nirkkumaa
Shaanthaamaay Thannidam
Thedidum Salaigal
Moochupole Nee
Ullil Eeravee
Kai Viralgal Thottu Pesa
Neram Kalam Maayame

Vannam Poosiye
Vannam Poosiye
Sellum Megame
Sellum Megame
Kannam Theendiye
Kannam Theendiye
Pogum Thendrale
Perila Uravondru
Aaluthe Minamindru
Yaarum Meetadha Veenayil
Indru Un Raagam Kekudhey

Hey Varnajaalam
Unnodu Naanum
Kaatrum Pole Neeyum
Boomi Engum Vendum

Hey Varnajaalam
Unnodu Naanum
Netrum Naalai Indrum
Neeye Thevai Endrum

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top