Vari Vari Song Lyrics (En Allikkulam) – Dhee | வரி வரி (என் அல்லிக்குளம்) பாடல் வரிகள்

வரி வரி பாடல் வரிகள் – என் அல்லிக்குளம் பாடல் வரிகள்

வாரி வரி வரி
பாடியவர் : தீ (Dhee)
பாடல் வரிகள் : விவேக்
இசை : சந்தோஷ் நாரயணன்

உன் கூட நடந்தேன்
மத்ததை எல்லாம் மறந்தேன்
கை கோர்த்து பறந்தேன்
சக்கரையே

நீ பேச விழுந்தேன்
நெஞ்சுல உன்ன சுமந்தேன்
நீயாகி கிடந்தேன்
சக்கரையே

எங்கே நீ
உன்ன எங்கே தொலைச்சன்
தூரம் வந்ததும் துடிச்சன்
உன்ன தொட்டுட நினைச்சன்

ஊர் காத்தோட ஒன்னான பாட்டா
தூவானத் தூசா நாமாக போனோம்
இப்போ எங்கயோ நெருங்காத கூட
தொலைவான நாடா
தெரியாத முகமானோம்

வாரி வரி வரி
வரி வரி வா வரி
வரி வரி வா வரி
வரி வரி வா..

வாரி வரி வரி
வரி வரி வா வரி
வரி வரி வா வரி
வரி வரி வா..

சேத்துக்க நீ என்ன
உன்னோட
நான் வாழணுமே
உன் கண்ணோட
ஏய் ஏத்துக்க நீ
என் முள்ளோட
நம்ம சேர்ந்திருப்போம்
இந்த மண்ணோட

என் காதல் உனக்கு
அக்கறை எல்லாம் உனக்கு
நீ போதும் எனக்கு
சக்கரையே

எங்கே நீ
உன்ன எங்கே தொலைச்சன்
தூரம் வந்ததும் துடிச்சன்
உன்ன தொட்டுட நினைச்சன்

என் நாள் எல்லாம் உனக்கானதாச்சே
உன்னோட ஆச அதுதான் என் மூச்சே
இப்போ எங்கயோ அது வீசியாச்சே
உன்ன நீங்கி வாழும் உயிரில்ல உடலாச்சே

வாரி வரி வரி
வரி வரி வா வரி
வரி வரி வா வரி
வரி வரி வா..

வாரி வரி வரி
வரி வரி வா வரி
வரி வரி வா வரி
வரி வரி வா..

சேத்துக்க நீ
என்ன உன்னோட
நான் வாழணுமே
உன் கண்ணோட
ஏய் ஏத்துக்க நீ
என் முள்ளோட
நம்ம சேர்ந்திருப்போம்
இந்த மண்ணோட

உன்னோட உன்னோட
ஒட்டிக்கிறேன் நான்
உன்ன காதலிச்சே அகமகிழும்
என் அல்லிக்குளம்
என் அல்லிக்குளம்
தினம் நீ சிரிச்சா
என் மனசுக்குள்ள
ஒரு மின்னல் விழும்
ஒரு மின்னல் விழும்

என்னைக்கோ நேரம் இருந்தா
திரும்ப வந்து அணைப்பேன்
உனக்கு சோகம் இருந்தா
அத நான் மாத்த நினைப்பேன்

தேடி வந்த உன்ன பேரழகா
காட்டிடுமே என் கண்ணாடியே
என் கண்ணாடியே
என் கண்ணாடியே

வாரி வரி வரி
வரி வரி வா வரி
வரி வரி வா வரி
வரி வரி வா..

வாரி வரி வரி
வரி வரி வா வரி
வரி வரி வா வரி
வரி வரி வா..

Vari Vari Song Lyrics in Tamil – En Allikkualm Song Lyrics

Vari Vari
Singer : Dhee
Lyricist : Vivek
Music : Santhosh Narayanan

Un kooda nadanthen
Mathathai ellam maranthen
Kai korthu parandhen
Sakkaraiye

Nee pesa vizhunthen
Nenjula unna sumanthen
Neeyagi kidanthen
Sakkaraiye

Enge nee
Unna enge tholaichan
Dhooram vandhadhum thudichan
Unna thottuda ninaichan

Oor kaathoda onnaana paattaa
Thoovaanath thoosaa naamaaga ponom
Ippo engayo nerungaadha kooda
Tholaivaana naadaa
Theriyaadha mugamaanom

Vaari vari vari
Vari vari vaa vari
Vari vari vaa vari
Vari vari vaa..

Vaari vari vari
Vari vari vaa vari
Vari vari vaa vari
Vari vari vaa..

Sethukka nee enna
Unnoda
Naan vaazhanume
Un kannoda
Ey ethukka nee
En mulloda
Namma serndhiruppom
Indha mannoda

En kaadhal unakku
Akkarai ellam unakku
Nee podhum enakku
Sakkaraiye

Enge nee
Unna enge tholaichan
Dhooram vandhadhum thudichan
Unna thottuda ninaichan

En naal ellam unakkaanadhaache
Unnoda aasa adhudhaan en mooche
Ippo engayo adhu veesiyache
Unna neengi vaazhum uyirilla udalache

Vaari vari vari
Vari vari vaa vari
Vari vari vaa vari
Vari vari vaa..

Vaari vari vari
Vari vari vaa vari
Vari vari vaa vari
Vari vari vaa..

Sethukka nee enna
Unnoda
Naan vaazhanume
Un kannoda
Ey ethukka nee
En mulloda
Namma serndhiruppom
Indha mannoda

Unnoda unnoda
Ottikkiren naan
Unna kaadhaliche agamaghizhum
En allikkulam
En allikkulam
Dhinam nee sirichaa
En manasukkulla
Oru minnal vizhum
Oru minnal vizhum

Ennaikko neram irundhaa
Thirumba vandhu anaippen
Unakku sogam irundhaa
Adha naan maatha ninaippen

Thedi vandha unna perazhagaa
Kaattidume en kannaadiye
En kannaadiye
En kannaadiye

Vaari vari vari
Vari vari vaa vari
Vari vari vaa vari
Vari vari vaa..

Vaari vari vari
Vari vari vaa vari
Vari vari vaa vari
Vari vari vaa..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top