Netrikann – Idhuvum Kadandhu Pogum Tamil Song Lyrics நெற்றிக்கண் – இதுவும் கடந்து போகும் பாடல் வரிகள்
நெற்றிக்கண் – இதுவும் கடந்து போகும் தமிழ் பாடல் வரிகள் படம் : நெற்றிக்கண் பாடியவர்கள் : சித் ஶ்ரீராம் பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் சூடரி.. இருளில் ஏங்காதே வெளிதான் கதவை மூடாதே அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும் இயற்கையின் விதி இதுவே அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை அனுபவம் கொடுத்திடுமே மழை காற்றோடு போகும் வரை […]