Don't Miss

Kaathuvaakula Rendu Kaadhal – Naan Pizhai Tamil Song Lyrics | காத்து வாக்குல ரெண்டு காதல் – நான் பிழை தமிழ் பாடல் வரிகள்

காத்து வாக்குல ரெண்டு காதல் – நான் பிழை தமிழ் பாடல் வரிகள்

படம் : காத்து வாக்குல ரெண்டு காதல்
பாடியவர்கள் : ரவி ஜி, சாஷா திருப்பதி
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்
இசை : அனிருத்

 

நான் பிழை
நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே
இல்லை
நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய்
விழும்
தருணம் இல்லை
ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே

அடி அழகா
சிரிச்ச முகமே
நா நெனச்சா
தோணும் இடமே
அடி அழகா
சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே
ஓ.. ஓ..
நான் பிழை
நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே
இல்லை
நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய்
விழும்
தருணம் இல்லை

அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடை முறையை
ரசிக்கும் ரசிகனும் ஆனேன்
அவன் அருகினிலே
கனல் மேல் பனி துளி ஆனேன்
அவன் அணுகயிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்
அவளோடிருக்கும்
ஒரு வித சிநேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த
ஒரு வகை சேவகன் ஆனேன்
ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே

அடி அழகா
சிரிச்ச முகமே
நா நெனச்சா
தோணும் இடமே
அடி அழகா
சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே
ஓ.. ஓ..
நான் பிழை
நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே
இல்லை
நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய்
விழும்
தருணம் இல்லை

 

Kaathuvaakula Rendu Kaadhal – Naan Pizhai Tamil Song Lyrics

Album : Kaathuvaakula Rendu Kadhal
Singers : Ravi G, Shashaa Tirupathi
Lyrics : Vignesh Shivan
Music : Anirudh

Naan Pizhai
Nee Mazhalai
Enakkul Nee Irundhaal
Adhu Thavarey
Illai
Nee Ilai
Naan Paruva Mazhai
Siru Siru Thuliyaai
Vizhum
Tharunam Illai
Aazhiyil Irundhu
Alasi Eduthaenae
Adaikalam Amaikka
Thagundhavan Dhaane

Adi Azhaga
Siricha Mugame
Naa Nenacha
Thonum Idame
Adi Azhaga
Siricha Mugame
Nenacha Thonum Idame
Naan Pirandha Dhiname
Kedacha Varamae
Ooo Ooo
Naan Pizhai
Nee Mazhalai
Enakkul Nee Irundhaal
Adhu Thavarey
Illai
Nee Ilai
Naan Paruva Mazhai
Siru Siru Thuliyaai
Vizhum
Tharunam Illai

Aval Vizhi Mozhiyai
Padikum Maanavan Aanen
Aval Nadai Muraiyai
Rasikum Rasiganum Aanen
Avan Aruginilae
Kanal Mael Pani Thuli Aanaen
Avan Anugayilae
Neer Thodum Thamarai Aanaen
Avalodirukkum
Oru Vidha Snehidhan Aanaenn
Avalukku Piditha
Oru Vagai Sevagan Aanaennn
Aazhiyil Irundhu
Alasi Eduthaenae
Adaikalam Amaikka
Thagundhavan Dhaane

Adi Azhaga
Siricha Mugame
Naa Nenacha
Thonum Idame
Adi Azhaga
Siricha Mugame
Nenacha Thonum Idame
Naan Pirandha Dhiname
Kedacha Varamae
Ooo Ooo
Naan Pizhai
Nee Mazhalai
Enakkul Nee Irundhaal
Adhu Thavarey
Illai
Nee Ilai
Naan Paruva Mazhai
Siru Siru Thuliyaai
Vizhum
Tharunam Illai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*