ரதிமா பாடல் வரிகள் – தங்கமான பையன் நானு
ரதிமா
பாடியவர் : சாய் அபியங்கர்
பாடல் வரிகள் : விவேக்
இசை : சாய் அபியங்கர்
ரதிமா ஹே ரதிமா
முட்டிக்கிச்சு நெஞ்சோரமா
ரதிமா ஹே ரதிமா
காதல் இப்படி சுடுமா
ஹே ரதிமா ஹே ரதிமா
விட்டுட்டு போறியே இருமா
ஹே ரதிமா என் ரதிமா
என்னடி என்னோட கதிமா
கை விட்டுட்டியா
கை விட்டா மாதிரி புடிக்கிறியா
தட்டிட்டியா
என் சோகத்தை எத்தன மதிக்கிறியா
பாத்துட்டியா
நான் பாடுற தவிப்பை ரசிக்கிறியா
கொன்னுட்டியே
என் இதயம் நொறுங்க சிரிச்சியே
ரதிமா ஹே ரதிமா
செஞ்சது மொத்தமும் சதிமா
ரதிமா என் ரதிமா
என்ன இப்படி ஆக்கலாமா
ரதிமா ஹே ரதிமா
செஞ்சது மொத்தமும் சதிமா
ரதிமா என் ரதிமா
என்ன இப்படி ஆக்கலாமா
எப்போவுமே விட்டுக் கொடுத்த
உனக்கு என்ன பிடிக்குமா
என்ன பண்ண என்ன விடுவ
மனசுக்கு நெருக்கமா
நெஞ்சுருவி போன பொண்ணு
அந்த பக்கம் திரும்பிச்சாம்
பொத்தி வெச்ச சின்ன காதல்
புழுதியில விழுந்துச்சாம்
தங்கமான பையன் நானு
என்ன தாண்டி உனக்கு
உன்னை பங்கமா பார்த்துப்பேன்
தெரியாத ஜினுக்கு
ஹே.. எல்லை மீறி ஆசை வெச்ச
தேவ தாண்டி எனக்கு
நீ போனாலும்
சிரிக்கணும்னு எழுதி இருக்கு
தங்கமான பையன் நானு
என்ன தாண்டி உன உனக்கு
பங்கமா பார்த்துப்பேன்
தெரியாத ஜினு ஜினுக்கு
எல்லை மீறி ஆசை வெச்ச
தேவ தாண்டி என எனக்கு
கொன்ன போதும்
சிரிக்கணும்னு எழுதி இருக்கு
ஹே.. ரதிமா ஹே ரதிமா
ரதிமா.. ஹே ரதிமா..
ஹே.. ரதிமா ஹே ரதிமா
ரதிமா.. ஹே ரதிமா..
ரெக்கை போல என்னையும் எடுத்து
பக்கத்துல வச்சுக்கிட்டா
ரத்த பந்தம் போல
இறுக்கமா கட்டிக்கிட்டா
தவிச்சு வந்த இவனுக்கு
அன்னைக்கு முத்தமிட்டா
அண்ணாந்து கத்த விட்டா
இன்னைக்கு எதுவும் சொல்லாம
எங்கயோ மறைஞ்சிட்டா
என் கனவை எழுதுறேன்னு
கிறுக்கலா வரைஞ்சிட்டா
ரெளஸ்ஸா போன என்னை
லூசாத்தான் சுத்த விட்டா
அடியே வெத்து வேட்டா
அவள வருவா
பறந்து போன கிளியாக
இருள வருவா
தொலைஞ்சு போன ஒளியாக
அதெல்லாம் வருவா
கடந்து போன திமிராக
முட்டாளே.. அய்யய்அய்ய்யோ
தங்கமான பையன் அவன்
என்ன தாண்டி உனக்கு
உன்ன பங்கமா பாத்துக்குவான்
தெரியாத ஜினுக்கு
ஹே எல்லை மீறி ஆசை வச்ச
என்ன கோவம் உனக்கு
நீ விட்டாலும் உன் நெஞ்சம்
நெனச்சிருக்கு..
தங்கமான பையன் நானு
என்ன தாண்டி உன உனக்கு
பங்கமா பார்த்துப்பேன்
தெரியாத ஜினு ஜினுக்கு
எல்லை மீறி ஆசை வெச்ச
தேவ தாண்டி என எனக்கு
கொன்ன போதும்
சிரிக்கணும்னு எழுதி இருக்கு
ரதிமா.. ஹே ரதிமா
தங்கமான பையன் நானு
பங்கமா பார்த்துப்பேன்
எல்லை மீறி ஆசை வெச்சேன்
நீ சொன்ன போது
சிரிக்கணும்னு எழுதி இருக்கு
Radhima Song Lyrics – Thangamaana Paiyan Avan
Radhima
Singer : Sai Abhyankkar
Lyricist : Vivek
Music : Sai Abhyankkar
Radhima hey Radhima
Muttikichu nenjoramaa
Radhima hey Radhima
Kaadhal ippadi sudumaa
Hey Radhima hey Radhima
Vittuttu poriye irumaa
Hey Radhima en Radhima
Ennadi ennoda gadhimaa
Kai vittuttiyaa
Kai vittaa maadhiri pudikkiriyaa
Thattittiyaa
En sogathai ethana madhikkiriyaa
Paathuttiyaa
Naan paadura thavippai rasikkiriyaa
Konnuttiye
En idhayam norunga sirichiye
Radhima hey Radhima
Senjathu mothamum sadhimaa
Radhima en Radhima
Enna ippadi aakkalaamaa
Radhima hey Radhima
Senjathu mothamum sadhimaa
Hey Radhima en Radhima
Enna ippadi aakkalaamaa
Eppovumey vittuk kodutha
Unakku enna pidikkumaa
Enna panna enna viduva
Manasuku nerukkamaa
Nenjuruvi pona ponnu
Andha pakkam thirumbichaam
Pothi vecha chinna kaadhal
Puzhudhiyila vizhundhuchaam
Thangamaana paiyan naanu
Enna thaandi unakku
Unnai pangamaa paarthuppenu
Theriyaadha jinukku
Hey.. ellai meeri aasai vecha
Devaa thaandi enakku
Nee ponaalum
Sirikkanum nu ezhuthi irukku
Thangamaana paiyan naanu
Enna thaandi una unakku
Pangamaa paarthuppenu
Theriyaadha jinu jinukku
Ellai meeri aasai vecha
Devaa thaandi ena enakku
Konnaa podhum
Sirikkanum nu ezhuthi irukku
Hey.. Radhima hey Radhima
Radhima.. hey Radhima..
Hey.. Radhima hey Radhima
Radhima.. hey Radhima..
Rekka pola ennaiyum eduthu
Pakkathula vachukkittaa
Ratha bandham pola
Irukkamaa kattikkittaa
Thavichu vandha ivanukku
Annaikku muthamittaa
Annaandhu katha vittaa
Innaikku edhuvum sollaama
Engayo marainjittaa
En kanavai ezhuthurennu
Kirukkalaa varainjittaa
Rousaa pona ennai
Loosaathaan sutha vittaa
Adiye vethu vettaa
Avalaa varuvaa
Parandhu pona kiliyaaga
Irulaa varuvaa
Tholainju pona oliyaaga
Aanala varuvaa
Kadanthu pona thimiraaga
Muttaale.. ayyayyayyo
Thangamaana paiyan avan
Enna thaandi unakku
Unna pangamaa paathukkuvaan
Theriyaadha jinukku
Hey ellai meeri aasai vacha
Enna kovam unakku
Nee vittaalum un nenjam
Nenachirukku..
Thangamaana paiyan naanu
Enna thaandi una unakku
Pangamaa paarthuppenu
Theriyaadha jinu jinukku
Ellai meeri aasai vecha
Devaa thaandi en enakku
Konnaa podhum
Sirikkanum nu ezhuthi irukku
Radhima.. hey Radhima
Thangamaana paiyan naanu
Pangamaa paarthuppenu
Ellai meeri aasai vechen
Konnaa podhum
Sirikkanum nu ezhuthi irukku
