Kannil Anbai Solvale Song Lyrics (Easan) | கண்ணில் அன்பை சொல்வாளே பாடல் வரிகள் (ஈசன்)

கண்ணில் அன்பை சொல்வாளே தமிழ் பாடல் வரிகள்

ஈசன் (2010)
பாடியவர்: பத்மநாபன்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
இயக்கம்: M.சசி குமார்

கண்ணில் அன்பை சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே

கண்ணில் அன்பை சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே

சில நேரம் புன்னகையாலே
பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே
என்னை வென்றிடுவாள்
பேசாமல் மௌனத்தினாலே
மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும்
எண்ணம் தந்திடுவாள்

கண்ணில் அன்பை சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே

உலகம் எந்தன் உலகம் எங்கும்
இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும்
குழந்தை என்றிடுவாள்
உள்ளங்கையில் பாசம் வைத்து
உணவைத் தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல்
என் அருகில் நின்றிடுவாள்
இவள் போலே இவளை போலே
வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறுஜென்மம் வந்தால் கூட
நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும்
இவள் சொந்தம் வேண்டும்

கண்ணில் அன்பை சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே

கண்ணீர் துளிகள் வேண்டும் என்று
கண்ணை கேட்கின்றேன்
கண்ணீர் துடைக்க இவளும் வந்தால்
தினமும் அழுகின்றேன்
என்னை நானே காண்பது போலே
இவளை பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக
இவளை கேட்கின்றேன்
உறவேன்னும் வார்த்தைக்கு தான்
அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் என் மேல்
இரவும் பகல் தான் என்பேன்
என்றும் என்றென்றும்
இவள் சொந்தம் வேண்டும்

கண்ணில் அன்பை சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே

சில நேரம் புன்னகையாலே
பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே
என்னை வென்றிடுவாள்
பேசாமல் மௌனத்தினாலே
மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும்
எண்ணம் தந்திடுவாள்

கண்ணில் அன்பை சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே

Kannil Anbai Solvale Tamil Song Lyrics

Easan (2010)
Singer : Padmanabhan
Music : James Vasanthan
Lyrics : Na Muthukumar
Director : M Sasikumar

Kannil Anbai Solvale
Yarum Illai Ival Pole
Thunbam Ennai Theendamal
Thayai Kappal Mann Mele

Kannil Anbai Solvale
Yarum Illai Ival Pole
Thunbam Ennai Theendamal
Thayai Kappal Mann Mele

Sila Neram Punnagaiyale
Pookkal Thandhiduval
Sila Neram Sandaigalale
Ennai Vendriduval
Pesamal Mounathinale
Manadhai Solliduval
Ival Sondham Podhum
Ennum Ennam Thandhiduval

Kannil Anbai Solvale
Yarum Illai Ival Pole
Thunbam Ennai Theendamal
Thayai Kappal Mann Mele

Ulagam Endhan Ulagam
Engum Ivale Vandhiduval
Uyarum Konjam Valarndha Podhum
Kuzhandhai Endriduval
Ullangaiyil Pasam Vaithu
Unavai Thandhiduval
Urangum Podhum Urangamal
En Arugil Nindriduval
Ival Pole Ivalai Pole
Vazhv il Nanbargal Illai
Marujenmam Vandhal Kooda
Naan Than Ivalin Pillai
Endrum Endrendrum
Ival Sondham Vendum

Kannil Anbai Solvale
Yarum Illai Ival Pole
Thunbam Ennai Theendamal
Thayai Kappal Mann Mele

Kanneer Thuligal Vendum
Endru Kannai Ketkindren
Kanneer Thudaikka Ivalum Vandhal
Dhinamum Azhugindren
Ennai Naane Kanbadhu Pole
Ivalai Parkkindren
Endrum Engum Vazhithunaiyaga
Ivalai Ketkindren
Uravennum Varthaikku Than
Artham Inge Kanden
Ival Anbin Velicham En Mel
Iravum Pagal Than Enben
Endrum Endrendrum
Ival Sondham Vendum

Kannil Anbai Solvale
Yarum Illai Ival Pole
Thunbam Ennai Theendamal
Thayai Kappal Mann Mele

Sila Neram Punnagaiyale
Pookkal Thandhiduval
Sila Neram Sandaigalale
Ennai Vendriduval
Pesamal Mounathinale
Manadhai Solliduval
Ival Sondham Podhum
Ennum Ennam Thandhiduval

Kannil Anbai Solvale
Yarum Illai Ival Pole
Thunbam Ennai Theendamal
Thayai Kappal Mann Mele

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top