Jai Bhim – Thala Kodhum Tamil Song Lyrics | தலைக்கோதும் இளங்காத்து தமிழ் பாடல் வரிகள்
ஜெய் பீம் – தலைக் கோதும் தமிழ் பாடல் வரிகள் படம் : ஜெய் பீம் பாடியவர் : பிரதீப்குமார் பாடலாசிரியர் : ராஜூமுருகன் இசை : சீன் ரால்டன் தலைக்கோதும் இளங்காத்து சேதிக் கொண்டுவரும் மரமாகும் வெதை எல்லாம் வாழ சொல்லித்தரும் ம்ம்.. ம்ம்.. கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ம்ம்.. ம்ம்.. தலைக்கோதும் இளங்காத்து சேதிக் கொண்டுவரும் மரமாகும் வெதை எல்லாம் வாழ சொல்லித்தரும் ம்ம்..
Jai Bhim – Thala Kodhum Tamil Song Lyrics | தலைக்கோதும் இளங்காத்து தமிழ் பாடல் வரிகள் Read Post »










