Nenjame Nenjame Tamil Song Lyrics | நெஞ்சமே நெஞ்சமே தமிழ் பாடல் வரிகள்
மாமன்னன் – நெஞ்சமே நெஞ்சமே பாடல் வரிகள் படம் : மாமன்னன் பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன் பாடலாசிரியர் : யுகபாரதி இசை : ஏ.ஆர். ரகுமான் நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ.. ரீரோ.. தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ.. ராரீரோ.. நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லையே முன்பு யாரும் கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும் அன்புதான் வெல்லுமே எந்த நாளும் ஒளி எங்கு போகும் […]
Nenjame Nenjame Tamil Song Lyrics | நெஞ்சமே நெஞ்சமே தமிழ் பாடல் வரிகள் Read Post »










