Oru Thala Kadhala Tamil Song Lyrics | வா வாத்தி (ஒருதல காதல தந்த) தமிழ் பாடல் வரிகள்
வாத்தி – வா வாத்தி பாடல் வரிகள் (ஒருதல காதல தந்த பாடல் வரிகள்) படம் : வாத்தி பாடியவர்கள் : ஸ்வேதா மோகன் பாடலாசிரியர் : தனுஷ் இசை : G.V. பிரகாஷ் குமார் ஒருதல காதல தந்த இந்த தறுதல மனசுக்குள் வந்த ஒருதல காதல தந்த இந்த தறுதல மனசுக்குள் வந்த காதலிக்க கைடு இல்ல சொல்லி தர வா வாத்தி சேர்த்து வச்ச ஆசை எல்லாம் அள்ளி தர
Oru Thala Kadhala Tamil Song Lyrics | வா வாத்தி (ஒருதல காதல தந்த) தமிழ் பாடல் வரிகள் Read Post »










