Sevakkaattu Seemaiellaam Tamil Song Lyrics | செவக்காட்டு சீமையெல்லாம் தமிழ் பாடல் வரிகள்
நெஞ்சுக்கு நீதி – செவக்காட்டு சீமையெல்லாம் பாடல் வரிகள் படம் : நெஞ்சுக்கு நீதி பாடியவர்கள் : குரு அய்யாதுரை பாடலாசிரியர் : யுகபாரதி, அருண்ராஜா காமராஜ் இசை : திபு நினன் தாமஸ் செவக்காட்டு சீமையெல்லாம் ஆண்டாரே அரிச்சந்திரா ராசா அரசாண்ட நாட்ட விட்டே நகர்ந்தாரே செல்லா காசா பொட்டக்காட்டு புழுதிபோல பொகபொகயா போனாரே எல்லாத்தையும் எழந்தபொறவு ஈமக் காட்ட சேந்தாரே செவக்காட்டு சீமையெல்லாம் ஆண்டாரே அரிச்சந்திரா ராசா பட்டாட குப்பையிலே பல்லக்குமே
Sevakkaattu Seemaiellaam Tamil Song Lyrics | செவக்காட்டு சீமையெல்லாம் தமிழ் பாடல் வரிகள் Read Post »










