Gundumalli Tamil Song Lyrics | குண்டு மல்லி நீ தமிழ் பாடல் வரிகள்
குண்டு மல்லி நீ தமிழ் பாடல் வரிகள் – Gundumalli – Music Video பாடியவர்கள் : ஜெரால்டு பெளிக்ஸ், நித்யஸ்ரீ வெங்கட்ராமன் பாடலாசிரியர் : விவேக் ரவி இசை : ஜெரால்டு பெளிக்ஸ் குண்டு மல்லி நீ பூத்து குலுங்க உன் கொடியா நானும் ஆவேனோ குண்டு மல்லி நீ கொஞ்சி சிணுங்க உன் நினப்பில் கெறங்கி போவேனோ அவ சொல்லாமலே வாரா ஒரு நந்தவன தேரா அழகா அழகா அவ மூக்குத்தியும் ஜோரா
Gundumalli Tamil Song Lyrics | குண்டு மல்லி நீ தமிழ் பாடல் வரிகள் Read Post »










