Kanam – Amma En Amma Tamil Song Lyrics | அம்மா என் அம்மா தமிழ் பாடல் வரிகள்
கணம் – அம்மா என் அம்மா பாடல் வரிகள் படம் : கணம் பாடியவர்கள் : சித் ஸ்ரீராம் பாடலாசிரியர் : உமா தேவி இசை : ஜேக்ஸ் பிஜாய் அம்மா என் அம்மா நான் போகின்ற திசை எங்கும் நீயம்மா ஓ அம்மா என் அம்மா என் இசை தேடும் சுரம் யாவும் நீயம்மா ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே பேசிட கூடுமோ தெய்வம் இங்கே ஒரு முறை என்னை பார் அம்மா
Kanam – Amma En Amma Tamil Song Lyrics | அம்மா என் அம்மா தமிழ் பாடல் வரிகள் Read Post »










