ஒரு கிளி ஒரு கிளி

லீலை (2012) பாடியவர்: சதீஷ் சக்ரவர்த்தி, ஸ்ரேயா கோஷல் இசை: சதீஷ் சக்ரவர்த்தி பாடலாசிரியர் : வாலி இயக்கம்: ஆண்ட்ரூ லூயிஸ் ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு ...

Read More »

அந்தி மழை பொழிகிறது

ராஜபார்வை (1981) பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி இசை: இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து இயக்கம்: சிங்கீதம் சீனிவாசராவ் அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது ...

Read More »

அதிகாலை நேரமே… புதிதான ராகமே..

மீண்டும் ஒரு காதல் கதை (1985) பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி இசை: இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் இயக்கம்: பிரதாப் போத்தன் அதிகாலை நேரமே புதிதான ராகமே எங்கெங்கிலும் ஆலாபனை கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே அதிகாலை ...

Read More »

தென்றல் வந்து தீண்டும் போது

அவதாரம் (1995) பாடியவர்: இளையராஜா, ஜானகி இசை: இளையராஜா பாடலாசிரியர் : வாலி இயக்கம்: நாசர் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் ...

Read More »

நிலா காய்கிறது

இந்திரா (1995) பாடியவர்: ஹரிணி இசை: ஏ.ஆர். ரஹ்மான் பாடலாசிரியர் : வைரமுத்து இயக்கம்: சுஹாசினி மணிரத்னம் நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே.. இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும் தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே.. ...

Read More »

மாலை நேரம்

ஆயிரத்தில் ஒருவன் (2009) பாடியவர்: ஆண்ட்ரியா இசை: G.V பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : செல்வராகவன் இயக்கம்: செல்வராகவன் மாலை நேரம் மழை தூறும் காலம் என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன் நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே சிறு மேகம் போலே ...

Read More »

உன் சிரிப்பினில்

பச்சைக்கிளி முத்துச்சரம் (2007) பாடியவர்: கெளதமி ராவ், ராபி இசை: ஹாரீஸ் ஜெயராஜ் பாடலாசிரியர் : தாமரை இயக்கம்: கெளதம் மேனன் உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில் என் மனதின் பாதியும் போக உன் இமைகளின் கண் இமைகளின் மென்பார்வையில் மீதியும் ...

Read More »

என்னம்மா தோழி பொம்மைய காணோம்

காலைப்பனி (2007) பாடியவர்: சுபா இசை: சதீஷ் இராமலிங்கம் பாடலாசிரியர் : சசிக்குமார் இயக்கம்: ராஜேஷ் செல்வா என்னம்மா தோழி பொம்மைய காணோம் நான் என்ன செய்ய போறேன் தலவாரி பிண்ணி பூக்கள் வைத்து புது சட்ட போட்டு விட்டேன் ஐப்பசி ...

Read More »

இளைய நிலா பொழிகிறதே

பயணங்கள் முடிவதில்லை (1982) பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசை: இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து இயக்கம்: R சுந்தரராஜன் இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே இளைய நிலா ...

Read More »